ஒட்டன்சத்திரம் பிப்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற வேட்பாளராக பழ. ரகுபதியை அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தேர்தல் 2026 இல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நிறைவேற்றப் போகும் வரைவுகள் 20க்கும் மேற்பட்ட வரைவுகளை நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் முன்மொழிந்தனர். இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை.மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நாம் தமிழர் கட்சியின் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரன்,தர்ஷன்,திருமலைச்சாமி, தரணி கிருஷ்ணன்,மாணவர் பாசறை செயலாளர் செல்வா, மண்டல பொறுப்பாளரும் ஆத்தூர் சட்டமன்ற பொறுப்பாளருமான சைமன் ஜஸ்டின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்