July 15, 2026

தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் ஒன்றிய அலுவலக திறப்பு விழா

ஜூலை 14 

 தமிழக வெற்றி கழகம் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி கே சங்கர் தலைமையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் முன்னிலையில் பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா பில்வாங்கிகள் ஏற்பாட்டில் பல்லடம் வடக்கு ஒன்றிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது மேலும் செங்கோட பாளையம் பால சுப்பிரமணியன். ரவி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து காமநாயக்கன்பாளையம் ஊரை சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு மேற்படிப்பிற்கு படிப்பதற்கு ரொக்க பணம் 5000 ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது மேலும் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது இதில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்..

Spread the love