சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதத்திற்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,833 கன அடியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

More Stories
முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது
ஆன்லைன் மூலம் மது விற்பனை: தமிழக அரசு முடிவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகம் முழுவதும் வார விடுமுறையை முன்னிட்டு 2,120 சிறப்பு பேருந்துகள் இயக்கம்