பழனி மாரியம்மன் கோவிலில், பகவதிபிள்ளை குடும்பத்தார் சார்பாக, மண்டகப்படி நடைபெற்றது. இதில் பழனியைச்சேர்ந்த திரைப்பட நடிகர், பிக்பாஸ் சீசன் 4 வின் வெற்றியாளர் மற்றும் கலைஞர் டிவி புகழ், வா தமிழா வா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆரிஅர்ச்சுணன் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். (பழனியில் வழக்கறிஞர் உதயசங்கர் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது)
இவர்களின் சகோதரி பேபி என்கிற ஹேமலதாவின் கணவர் இயந்திரப் பொறியாளர் சொ.சிவலிங்கம் மற்றும் பலர் உள்ளனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்