பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில், 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயிற்சியும். தேர்வு எழுதும் உபகரணங்களும் வழங்கப்பட்டது. அதை சரவண பொய்கை ஸ்ரீ கந்தவிலாஸ் அதிபர் என். பாஸ்கரன் வழங்கினார். அருகினில் முன்னாள் தலைமை ஆசிரியர் மனோகரன், தொல்காப்பியன் நாகேஸ்வரன் பால சுப்பிரமணியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது