இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
More Stories
04-08-2026
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (Emergency Care and Recovery Centre – ECRC) திறப்பு விழா
பழனியில் ஆடி 18 பழமையான ஓலைச்சுவடிகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது ..