பிப் 23
பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் சீனிவாசன் அவருடைய வழிகாட்டுதலின்படி மண்டல தலைவர்.உதயகுமார் தலைமையில் மண்டல பொதுச் செயலாளர் . கார்த்திகேயன் ஏற்பாட்டில் பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு , அறிவுசார் பிரிவு மாநில செயலாளர் துரைப்பாண்டி , மாவட்ட பொதுச் செயலாளர் கலாமணி ,மாவட்ட செயலாளர் ஜீவா உமா கலந்து கொண்டு.
நிகழ்ச்சியை.சிறப்பித்தனர்.அமமுக மாவட்ட துணை செயலாளர் வீர கந்தசாமி ,தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் காசிராஜன், இந்திய ஜனநாயக கட்சி அலெக்ஸ் பாண்டியன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2வது வார்டு செயலாளர் செல்வராஜ் , பாரதிய ஜனதா கட்சி நெருப்பெரிச்சல் மண்டல் நிர்வாகிகளும் பொது மக்களும் பங்கேற்றனர் …

More Stories
வேலூரில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு- விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா?
புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு 40 பைசா விலை குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.