நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பு …. குழந்தைகளுக்கு விசில் வழங்கியும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் பிரச்சாரத்தை துவக்கினர் .
தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள வி.நகர் பகுதியில் தவெக.கட்சியின் சார்பாக
வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
More Stories
வேலூரில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு- விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா?
புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு 40 பைசா விலை குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.