June 23, 2026

பழநி, தாராபுரம் சாலை ரயில்வே மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் சக்கரபாணி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார் பாராளுமன்ற  உறுப்பினர் சச்சிதானந்தம் ஆட்சியர் சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

Spread the love