September 21, 2026

அறங்காவலருக்கு பீமரத சாந்தி வைபவ விழா!

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர்திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் வி. சுந்தர்ராஜன் எஸ். ராணி தம்பதியினரின் பீமரத சாந்தி வைபவ விழா நேற்று நடைபெற்றது இதில் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் சிறப்ப அழைப்பாளரக கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தினார். மேலும் விழாவில் உறவினர்கள் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர்

Spread the love