July 21, 2026

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் உடன் இருந்தார்

Spread the love