இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 108ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் சிறப்பாக பணியாற்றியமைக்காக தேர்வு செய்யப்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

More Stories
26-09-2026
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா:
தேனி மாவட்டம்