மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்களின் கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில், மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடன், மாண்புமிகு கரூர் மாவட்ட கழக செயலாளர், எந்நாளும் எங்கள் அமைச்சர் திரு V. செந்தில்பாலாஜி அவர்களின் ஆலோசனையின்படி ரூ 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ பள்ளபட்டி நகராட்சி ஆணையர் நகராட்சி பொறியாளர் நகர் மன்ற தலைவர் நகரக் கழகச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம்

More Stories
தேனி மாவட்டம்
திருப்பூர் திரையரங்குகளில் ஜெயிலர்-2 கொண்டாட்டம்.
கரூரில் கொட்டி தீர்த்த மழை.