ஜூலை 21
தமிழக வெற்றிக் கழகம் கொங்கு நகர் பகுதி கழகம் 30-வது வார்டு தலைமைக் கழக அலுவலகம் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன். வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வா. சத்தியபாமா ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் மேலும் கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் எம். சரவணகுமார் முன்னிலையில் 30வது வார்டு செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்றது உடன் மாநகர மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கொங்கு நகர் பகுதி கழக இணைச்செயலாளர் ஜே கார்த்திக் துணைச் செயலாளர் பூபதி ராஜா, சரவணக்குமார் ,20வது வார்டு செயலாளர் எம்.பிரபு ,19வது வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார், கவிதா ,நிர்வாகிகள் மோகன் குமார், ஆதி, சதீஷ்குமார்,மருது சேகர் மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் மோகன் குமார்,30வது வார்டு இணைச் செயலாளர் மோகன்,
பொருளாளர் சிவபாலன், துணைச் செயலாளர் சரவணன் , 30வது வார்டு (B) செயலாளர் மாரிமுத்து இணைச்
செயலாளர் முத்துக்குமார், முத்து, துணைச் செயலாளர் வசந்த ராஜா, சசிகுமார், பொருளாளர் தாசிக் பாஷா செயற்குழு உறுப்பினர் சபரீஷ் சௌந்தர் விஷ்ணுகுமார் கார்த்திகேயன் லோட்சன் நிஷாந்த் அன்பு சந்தோஷ் தாமரை
கண்ணன், ரித்தீஷ் ,சுதன் மணிகண்டன், ஜீவானந்தம் ,ரஞ்சித், வடிவேல், பிரவீன், குரு பிரசாத், தனபால், ஹரிஹரன், கார்த்திக், சக்திவேல் ,ராகுல், வாசு ,இளங்கோ, யுவராஜ், சௌந்தர் செல்வா, சரவணகுமார், சரவணன், சக்தி, கோபி, நவீன், ராஜா, கபீர், காசி, பூபதி, கோகுல் ,கொங்கு நகர் மகளிர் அணி அமைப்பாளர் சத்தியா, 30வது வார்டு மகளிர் அணி கோகிலா தனியா சஞ்சனா கல்பனா வித்யா சுகன்யா கர்ணாம்பிகா இலக்கியா சந்தியா இலக்கியா சந்தியா லிபி ஸ்ரீ புவனேஸ்வரி , ரம்யா ,ராதா, சுமதி , நிர்மலா, திலகம், பழனியம்மாள், அம்பிகா ,தலைவா மக்கள் இயக்கம் கதிர் கார்த்திக் மோகன்ராஜ் தங்கராஜ் மோகன்ராஜ் பாலமுருகன் பார்த்திபன் பிரதீப் விக்னேஷ் நவீன் குமார் மணிகண்டன் யுவராஜ் நாகராஜ் பாலாஜி ரங்கசாமி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

More Stories
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் உடன் இருந்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
ரூ100 கோடி நில மோசடி வழக்கு