September 23, 2026

தேனி மாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  ஜோசப் விஜய்  தமிழ்நாடு முழுவதும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும்மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை சென்னையில் தொடங்கிவைத்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையம்ஊராட்சி ஒன்றியம் மேல சிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில்.மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை பரிமாறி, உடன் அமர்ந்து உணவு அருந்தினார். உடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்.பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா உள்ளார்.

Spread the love