July 22, 2026

தேனி மாவட்டம் பெரியகுளம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வட கரை பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் வராகநதியுடன் கல்லாறு இணையும் ஆற்றில் இருந்து சத்யாநகர் பாலம்வரை வராகநதி ஆற்றில் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் ஆய்வு செய்தார்.

Spread the love