பழனி மலைக் கோயிலில் வைகாசி விசாக உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியின் உபயதாரர் பழனி ஸ்ரீ கந்த விலாஸ் என் .செல்வகுமார் ,நவீன் விஷ்ணு, நரேஷ் குமரன் ,மலைக்கோயில் கண்காணிப்பாளர் சரவணன் ,பேஸ் கார் பசுபதி ,முன்னாள் கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி எஸ். முருகேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்
பழனி மலைக் கோயிலில் வைகாசி விசாக உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது .

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்