மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெல்லும் வேட்பாளர் அமைச்சர் சு.முத்துசாமி சூரம்பட்டி பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி எஸ் குமாரசாமி, பகுதி செயலாளர் வில்லரசம்பட்டி ஏ முருகேசன், திண்டல் அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி மாமன்ற உறுப்பினர் கீர்த்தனா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்