பழனி மார்ச் 28
பழனியில்,அடிவாரம் அருள்ஜோதி வீதியில் உள்ள சங்கராலயத்தில் உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம் முதல் நாள் பூஜை உடன் தொடங்கியது. இதற்கு மகா ருத்ர யாக கமிட்டி செயலாளர் முருகனடிமை எம் பாலசுப்பிரமணிய சாமிகள் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கினர். நான்கு நாட்கள் தொடர்ந்து மகா ருத்ர யாகம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை சங்கராலயம் முருகனடிமை எம் பாலசுப்பிரமணிய சுவாமிகள், பி.சிவகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்

More Stories
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து அமைச்சர் ஒட்டன்சத்திரம் சக்கரபாணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா முத்தரசன் ஆகியோர் திண்டுக்கல் பாரதிபுரம், கலைஞர் நகர், சந்தை ரோடு பள்ளிவாசல், அண்ணாமலையார் ஸ்கூல் ரோடு, பொன் சீனிவாசா நகர், மேட்டுப்பட்டி ஆகிய பகுதி�
கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு
இடையகோட்டையில் அம்பேத்கர் 135 – வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.